நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2024 !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2024 இன் இறுதி போட்டி நிகழ்வு நாளையதினம் (மே.02) வியாழக்கிழமை    பி. ப.  2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வின் நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரி திரு. திருமதி.  தஜிஷயன் நிரோஜா  இணையரும் சிறப்பு விருந்தினர்களாக ஶ்ரீஸகந்தா வித்தியாலய பிரதி அதிபர் ந. கலைவாணி அவர்களும் , உயரப்புலம் ஐயனார் ஆலயம், நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் என்பவற்றின் பிரதம குருக்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article