நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் ஆலய மீள் கட்டுமானம் இடம்பெற்றுவருகின்றது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் ஆலய மீள் கட்டுமானத்தில் முதல் வேலையாக பிரதானவாயில்  இராஜ கோபுரம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த வருடம் ஏப்ரல்4 அன்று நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு இடம்பெற்று பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஆலயத்தினை அடைந்து அபிஷேகம்  விசேட பூஜையைதொடர்ந்நு நாள் அத்திவாரமிடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article