நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் பூர்ண புஸ்கலை தேவி சமேத அரிகரபுத்திர திருக்கோவில் வருடாந்த மகோற்ஷவம் – 2025 இன்று வியாழக்கிழமை (ஜூலை31) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


மறுநாள் ஓகஸ்ட் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தேர்த் திருவிழா இடம்பெறுவதுடன் மாலை 4.00 மணியளவில் சமுத்திர தீரத்தோற்சவமும் , தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.