நெடுந்தீவு மாவிலித்துறை வித்தியாலயம் வலயத்தில் வெற்றி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம் தீவக வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும், தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இன்றையதினம் (மே 02) இடம்பெற்ற தரம் 4 ஆண்கள் பிரிவுக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அணியினரே தங்கள் திறமையினை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article