நெடுந்தீவு மத்தி பெருக்கடி விநாயகர் தேரேறினார் இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவத்தில் இன்றையதினம்  (ஜூலை 01) அடியவர்களது அரோகரா ஒலியுடன் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

 

Share this Article