நெடுந்தீவு மணல் கடற்கரை சுற்றுலா பகுதி சிரமதானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மணல் கடற்கரை பகுதியில் சிரமதான நிகழ்வு இன்றையதினம் ( மே18 ) நெடுந்தீவு சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நெடுந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கோ.பாமினி, சமுர்த்தி வங்கி வலய உதவியாளர், சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர், சமுர்த்தி சமுக அபிவிருத்தி உதவியாளர், பிரிவுகளின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இச் சுற்றுலா பிரதேசத்தினை சிரமதானம் மூலம் அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article