நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான 20வது புதிய நிர்வாக சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 20) ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது

தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Article