நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைபின் ஒளிவிழா அரம்பமாகி நடைபெற்று வருகின்றது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா நிகழ்வு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக மிக சிறப்பான முறையில் தற்போது நடைபெற்ற வருகின்றது

கனடா ஒன்றியத்தின் தலைவா் திரு.முருகேசு சந்திரகுமாா் அவா்களது தலமையில் இடம் பெற்றுவரும் ஒளி விழா நிகழ்வில் கனடா தேசத்தில் மட்டுமன்றி இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் வாழ்கின்ற இணைந்து சிறப்பித்துக் கொண்டிருப்பது காணமுடிகின்றது.

மறைந்த தமிழ் உறவுகள், நிா்வாக சபை அங்கத்தவா்கள், மாவீரா்கள் போன்றோாின் ஆத்ம சாந்தி வேண்டிய மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம் வரவேற்பு நடனம், தலைமையுரை போன்ற நிகழ்வுடன் ஆரம்பித்தது

தொடா்ந்தும் கலை நிகழ்வுகள், வாழ்த்துரைகள் கடந்த முறை நடைபெற்ற ஒளி விழாவின் சில நிகழ்வுகளின் மீள் பதிவுகள் என சிறப்பான முறையில் இணைய வழி ஊடாக தொடா்ந்தும் இடம் பெற்று வருகின்றது

தற்போதை நெடுந்தீவு பங்குத்தந்தையின் ஆசியுரையும் வாழ்த்துரையும் இதில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article