நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் வீட்டுத்தோட்ட செயற்பாட்டு ஊக்கிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பினரால் மேற்கொள்ளபடவுள்ள வீட்டுத்தோட்ட செயற்பாட்டில் பங்கு கொள்ள விரும்பும் பயனாளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நெடுந்தீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களது கையில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்;கள்

வீட்டுத்தோட்ட செயற்பாட்டில் பங்கு கொள்ளும் பயனாளிகளுக்கான நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, வெற்றி பெறும் பயனாளிகளுக்க பணப்பரிசிலகளும் வழங்கப்படவுள்ளது.

கடந்த வருடம் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்றிட்டம் தொடர்ச்சியாக இவ்வருடமும் முன்னெடுக்கப்படுவது சிறப்பானதொரு விடயமாகும்.

Share this Article