நெடுந்தீவு மகாவித்தியாலய பொங்கல் விழா நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பொங்கல் விழா நேற்று வெள்ளிக்கிழமை (16 பெப்ரவரி)  காலை வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமயில் சிறப்பாக இடம்பெற்றது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகள் மிகவும் பக்தி பூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article