நெடுந்தீவு புனித லவுறேஞ்சியார் ஆலய வருடாந்த திருவிழா – 2025 இன்றையதினம் (ஓகஸ்ட்01) ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி வருடாந்த திருவிழாவில் புனிதரின் கொடியேற்றும் நிகழ்வும் தொடர்ந்து திருப்பலியும்இடம்பெற்றது
நெடுந்தீவு பங்குத்தந்தை ப. பத்திநாதன் அடிகளார் தலைமையில் இன்றைய ஆரம்பநாள் அருட்சியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
