கடந்த இரண்டு வருடங்களாக உதவி பிரதேசசெயலராக மற்றும்பிரதேசசெயலராக பணியாற்றி வடபிராந்திய பிரதி தாபால்மா அதிபராகபதவியுயர்வுபெற்று செல்லும் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களது சேவையினை பாராட்டி வாழ்த்தும் சந்திப்புக்கள் இன்று (ஓகஸ்ட் 28) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இன்றைய தினம் JSAC நிறுவனத்தின் SHA நிகழ்ச்சித்திட்டத்தின் 19 சுய உதவிகுழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் நிறுவனத்திற்கான நெடுந்தீவு பிரிவுஉத்தியோகத்தர்கள் இணைந்து மாற்றலாகிச்செல்லும் பிரதேசசெயலர்அவர்களை சந்தித்து தமது நன்றிகளையும் கெளரவத்தினையும் வழங்கியமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.