நெடுந்தீவு பிரதேச செயலராக திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலராக சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேசசெயலாளர் திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம் பெற்றுள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மூலம் இந்தநியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்தின்  உதவிப் பிரதேச செயலராக  இருந்து தற்காலிகமாக பிரதேச செயலராகநிவேதிகா கேதீசன் கடமையாற்றி  வந்தநிலையில் நெடுந்தீவு பிரதேசத்திற்குநிரந்தர நியமனம் மூலம் திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன்நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மேற்குறித்த விடயம் தொடர்பில்தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குறித்த நியமனம் வழங்கபட்டுள்ளதைஉறுதிபடுத்தினார்.

Share this Article