நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  சுற்று சூழலினை பாதுகாப்பதன் மூலம் இன நல்லிணக்கத்தினை உருவாக்கும் கருத்திட்டத்திற்கு அமைவாக நெடுந்தீவு குழந்தை இயேசு முன்பள்ளி வளாகம் மற்றும் அதனை அண்டியபகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டது.

குறித்த சிரமதானப் பணியில் முன்பள்ளியின் நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Share this Article