நெடுந்தீவு நெழுவினியான் கைலாசவாகனத்தில் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 இல் நேற்றையதினம் (ஏப்ரல்11) மாலை நெழுவினி சித்திவிநாயகர் கைலாச வாகனத்தில் எழுந்தருளி அடியவர்க்கு அருள்பாலித்தமைசிறப்பாகும்.


இதேவேளை நெழுவினி
ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழாவில்

13.04.2025 – மாலை வேட்டை திருவிழா

14.04.2025 புதுவருடப் பிறப்பன்று காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும்

மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article