நெடுந்தீவு நெழுவினி சித்திவிநாயகர் கொடி – ஏப்ரல் 05, புது வருடப் பிறப்பில் தேர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025,  எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ளது.

 

நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவபெருவிழாவில்

11.04.2024 – மாலை கையிலாச வாகனம்

13.04.2024 – மாலை வேட்டை திருவிழா

14.04.2024-காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article