நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பால் சிங்கள வகுப்புக்கள் ஆரம்பம்.!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு நற்குண முன்னேற்ற அமைப்பினரால் நாளை (மே03) காலை 9:30 மணிக்கு சிங்கள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தில் நற்குண முன்னேற்ற அமைப்பினால் இலவசமாக நடாத்தப்படும் சிங்கள பாட வகுப்பில் வயது வேறுபாடின்றிஅனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்படரடுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பாடசாலையினை விட்டு விலகியோர் என அனைத்துநிலைகளுக்கும் ஏற்ப வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article