நெடுந்தீவு சைவப்பிரகாசவித்தி்யாலய மாணவன் மாகாண மட்டத்திற்கு தெரிவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்று முன்தினம்  (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் சார்பில்  பங்குபற்றிய  தரம்.05 மாணவன் தனுஷன் சர்ஜித் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

Share this Article