நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலயத்தின் சிறார்களின் மாதிரிச் சந்தை – 2025 இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் தலைமையில் இன்றையதினம் (ஓகஸ்ட் 28) வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

சிறார்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பொருட்களை சந்தை நிகழவின் போது விற்பனைக்காக ஆர்வத்துடன் காட்சிப்படுத்தயருந்தனர்.

இதன்போது அதிபர, ஆசிரியர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் மற்றும் நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகள் என பலரும் கலந்துகொண்டு பொருட்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.