நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவிக்கு மாகாண மட்டத்தில்வெள்ளிபதக்கம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்.23 இல்  நடைபெற்ற மாகாண மட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தரம்03  மாணவிஐங்கரன் அபிஷாளினி     இரண்டாம் இடம்பெற்று  வெள்ளிப் பதக்கம்வென்றுள்ளார்.

02 இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று நெடுந்தீவு மண்ணுக்கும்பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்  இவரை வழிப்படுத்தி நெறிப்படுத்தியபாடசாலை அதிபர் வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்  அனைவருக்கும்  பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share this Article