நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நாளை மறுதினம் (ஏப்ரல் 22) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் நெடுந்தீவு மாதா கோவில் முன்பாக ஆரம்பித்து நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் மகஜர் கையளிப்புடன் நிறைவடையவுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் நெடுந்தீவில் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர், பொது அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் ஊரை விட்டு வெளிமாவட்டங்களில் உள்ள ஊர் மீது  அக்கறை  கொண்டோர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நெடுந்தீவு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

 

Share this Article