நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி – பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (ஏப்ரல் 22) திங்கட்கிழமை காலை நெடுந்தீவு மாதா கோவில் முன்பாக ஆரம்பித்து நெடுந்தீவு பிரதேச செயலகம் நோக்கி சென்று நெடுந்தீவு பதில் பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் நெடுந்தீவில் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர், பொது அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சங்கங்கள் மற்றும் ஊரை விட்டு வெளிமாவட்டங்களில் உள்ள ஊர் மீது   அக்கறை  கொண்டோர், பாடசாலை மாணவர்கள்  என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article