நெடுந்தீவில் போக்குவரத்து அமச்சரின் மக்கள் சந்திப்பு !!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள்,மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்வு நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை 9.30 மணியளவில் நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

Share this Article