நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும்வேலைத்திட்டம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவின் குயிந்தா தொடக்கம் வெல்லை வரையான கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் இரசாயன முலப்பொருள் அகற்றும்வேலைத்திட்டம் இன்றையதினம் (ஜூன் 14) நெடுந்தீவு கடற்படையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் திங்கள் (ஜூன் 16) தொடக்கம் இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொடர் செயற்படாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article