நெடுந்தீவில் இலங்கை செஞ்சிலுவை சங்க வாகனம் பாதிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளைக்குச் சொந்தமான வாகனம் மீது தென்னைமரம் முறிந்து விழுந்ததால் வாகனமும் தரிப்பிடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

நெடுந்தீவு கிழக்கு 13 ஆம் வட்டாரத்தில் செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம், இன்று (நவம்பர் 27) காலை ஏற்பட்ட கடும் காற்றினால் முறிந்த தென்னைமரம் விழுந்ததால் பாதிப்புக்குள்ளாகியது.

Share this Article