நெடுந்தீவில் இடம்பெற்ற வெளி இணைப்பு இயந்திரங்களை பழுதுபார்க்கும் பயிற்சி நெறி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு மற்றும்மனிதவள அபிவிருத்தி பிரிவின்  ஏற்பாட்டில் மீன்பிடி படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்களை பழுதுபார்க்கும் பயிற்சிநெறி சனிக்கிழமை (நவம்பர் 09) பிரதேச செயலகத்தில்   முன்னெடுக்கப்பட்டது.

துறைசார்ந்த வளவாளர்களின்  வழிகாட்டுதலுடனும் , செயன்முறை விளக்கத்துடனும் இடம்பெற்ற கருத்தமர்வில் பிரதேசத்தை சார்ந்த பயனாளிகள்கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article