நெடுந்தீவில் இடம்பெற்ற சிறப்பு பொங்கல் நிகழ்வுகள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனங்கள், பாடசாலைகள், முன்பள்ளி என்பவற்றில் 2025 ஆம் ஆண்டுக்கான  சிறப்பு பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேச செயலகம், நெடுந்தீவு


நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயம்


நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க வித்தியாலயம்

நெடுந்தீவு உதய சூரியன் முன்பள்ளி

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன அலுவலகம்

Share this Article