நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான – BIshop cup 2025 இன் இறுதிப் போட்டிகள் இன்றைய தினம் (செப். 14) இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் இதுவரை நடந்த போட்டித் தொடர்களின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசில் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது இணையத்தளம் ஊடக நேரலையில் பார்வையிடமுடியும் என்பதையும் மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.