நெடுந்தீவில் 08 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்காக நெடுந்தீவில் 08 வாக்களிப்புநிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதன்படி நெடுந்தீவில் உள்ள தேர்தல் வட்டாரங்கள் 08 இற்குமான  வாக்களிப்பு நிலையங்கள் அந்தந்த தேர்தல் வட்டாரங்களிலேயே அமையவுள்ளன.

தேர்தல் வட்டாரம் 01 நெடுந்தீவு மேற்கு மங்கயற்கரசி வித்தியாலயம்

தேர்தல் வட்டாரம் 02 நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயம்

தேர்தல் வட்டாரம் 03 நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம்

தேர்தல் வட்டாரம் 04 நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி

தேர்தல் வட்டாரம் 05 நெடுந்தீவு மகா வித்தியாலயம் – மண்டப இல. 01

தேர்தல் வட்டாரம் 06நெடுந்தீவு மகா வித்தியாலயம் – மண்டப இல. 02

தேர்தல் வட்டாரம் 07 நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம்

தேர்தல் வட்டாரம் 08 நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலயம்

வாக்காளர்கள் தங்களுக்கென தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையில் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பினை மேற்கொள்வதன் ஊடாக தடுமாற்றங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

Share this Article