நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் நாளை (டிசெம்பர் 1) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த இவர் நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article