நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டப் போட்டி இன்று ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

61 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தீவக லீக்கின் அனுமதியுடன் நாரந்தனை அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் உதைப்பந்தாட்டப் போட்டி இன்று (செப்ரெம்பர் 28) மற்றும் 29, 30 ஆம் திகதிகளில் நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

Share this Article