நாகபூஷணி அம்மன் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு திருவருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க
கிரியைகள் இன்று (செப்ரெம்பர் 1) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

Share this Article