நாகபூஷணி அம்மன் ஆலய கும்பாபிசேஷக இயந்திர பூஜை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வு இன்று (டிசம்பர் 7) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயம் அழகான திருப்பணி வேலைகள் இடம்பெற்று புனருத்தாபன மஹாகும்பாபிஷேகம் 24.01.2024 நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article