நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவம் எதிர்வரும் யூன் மாதம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய சோபகிருது வருஷ மகோற்சவம் யூன் மாதம் 19 ஆம் திகதி திங்கட்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

23.06.2023 _ 5 ஆம் நாள் இரவு – முத்துச்சப்பறம்

25.06.2023 _7 ஆம் நாள் இரவு – கைலைக்காட்சி

27.06.2023 – 9 ஆம் நாள் பகல் எழுந்தருளி அம்பிகைக்கு தயிலாப்பிய அபிசேகம்

28.06.2023 _10 ஆம் நாள் பகல் கைலைக்காட்சி இரவு திருமஞ்சம்

29.06.2023_11 ஆம் நாள் பகல் கருடன் பூசை இரவு பூந்தண்டிகை

01.07.2023 _13 ஆம் நாள் பகல் கைலைக்காட்சி இரவு சப்பறம்

02/07/2023- 14 ஆம் நாள் இரதோற்சவம்

03/07/2023 – 15 ஆம் நாள் தீர்த்தம்

04/07/2023-  16 ஆம் நாள் தெற்ப்பத்திருவிழா (பூங்காவனம் )

Share this Article