நயினை பிறீமியர் லீக்கில் களமிறங்கும் நயினை றோயல் கிங்ஸ் வீரர்கள் பட்டியல் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 இற்கான நயினாதீவு பிறீமியர் லீக் (NPL) போட்டியில் களமிறங்கும் 05 அணிகளில் நயினை றோயல் கிங்ஸ் (Nainai Royal Kings ) வீர்ர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அணியின் அணித்தலைவராக வஜிதன் உப அணித்தலைவராக புலேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Share this Article