நயினை பிறீமியர் லீக்கிற்கு வீரர்கள் ஏல முறையில் தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை பிறீமியர் லீக் (NPL 4.0 )மாபெரும் மென்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் மிக பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

போட்டியின் மெகா ஏல நிகழ்வில் ஏலத் தெரிவிற்காக வீரர்களை பதிவு செய்யும் இறுதி நாள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் நயினாதீவை சேர்ந்த வீரர்கள் 500 ரூபா கட்டணம் செலுத்தி பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

Share this Article