நயினை அருட்கவி தருமலிங்கத்தின் தேவாரப் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை அருட்கவி வே.தருமலிங்கத்தால் பாடப்பட்ட “நயினையில் கோயில் கொண்ட தெய்வங்களின் மூர்த்தி மகிமை அற்புத பாமாலை” எனும் தேவாரப் பாடல் தொகுப்பு நூல் வெளியீடு நாளை (மார்ச் 18) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வெளியீட்டு விழா காலை 10 மணியளவில் நயினாதீவு 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அறக்கட்டளை நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிறுவுநர் சி.மகாதேவன் அழைப்பு விடுத்துள்ளார்.

Share this Article