நயினாதீவைச் சேர்ந்தவர் 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று(ஜூன் 14) கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன் தேசிய ரீதியாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Share this Article