நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய மெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று(ஏப்ரல் 3) திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சின்னையா சிவேந்திரன் தலைமையில் இந்த மெய்வல்லுநர் போட்டி நடைபெற்றது.

பிரதம விருந்தினராக உடற்கல்வி- தீவக கல்வி வலையத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொன்.சகிலன் கலந்து சிறப்பித்தார்

 

Share this Article