நயினாதீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு அடிக்கல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிரதேச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 03 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாண்டோர்வ் கிளையின் நிதிப் பங்களிப்புடன் வெளிநோயாளர் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

வெளிநோயாளர் பிரிவு அமைக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை சுகாதாரத் திணைக்களம் என்பன அனுசரணை வழங்குவதுடன், இலங்கைக் கடற்படையும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article