நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம குருவை சந்தித்த சிவசேனையின் சிவத் தொண்டர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம குருவான ஸ்ரீ நவ டகல பதும கீர்த்தி திஸ்ஸ தேரரை, சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் அவரது இல்லத்தில் நேற்று (ஜூன் 1) வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

Share this Article