நயினாதீவு ரஜமஹா விகாரையில் சிறப்புற நடந்த கண்டியப் பெரகரா நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ரஜமஹா விகாரையில் கண்டியப் பெரகரா நிகழ்வு இன்று (ஒக்ரோபர் 30) பகல் 01.00 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

பௌத்த முறைப்படி பல்வேறு வகையான வீதிகலைநிகழ்வுகளுடன் புனித சின்னம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டதுடன் இந்நிகழ்வில் கடற்படையினர் தென்னிலங்கை மக்கள் , உள்ளூர் மக்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் என பலரது பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்புடத்தக்கது.

Share this Article