நயினாதீவு பிறீமியர் லீக்கிற்கான The Bose Soldiers அணி விபரம் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான நயினாதீவு பிறீமியர் லீக்கில் ( NPL ) போட்டியிடும் 05 அணிகளில் The Bose Soldiers அணியின் வீரர்கள் பட்டியல் போட்டிக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அணித்தலைவராக சங்கீத் , உப அணித்தலைவர் பிரதீப் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Share this Article