நயினாதீவு பிறீமியர் லீக்குக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாகவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த வருட நயினாதீவு பிறீமியர் லீக் 4.0 போட்டிகளை பிரமாண்டமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக பதிவுசெய்த வீரர்களை அணி உரிமையாளர்களினால் ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு இன்று(ஜூன் 15) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Share this Article