நயினாதீவு பிரதான வீதி திருத்தப் பணிகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய நிதி ஒதுக்கீட்டின் கீழ் நயினாதீவு பிரதான வீதி  திருத்தப்படவுள்ளது.

பிரதான வீதியில் பழுதடைந்த பகுதியில் இருந்து வங்களாவடி வரையிலான 1.5 கிலோ மீற்றர் வரையான வீதி புனரமைக்கப்படவுள்ளது.

இந்தப் பணிக்கான மூலப்பொருட்கள் இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளது.

நீண்டகாலமாக இவ்விதி திருத்தப்படாத நிலையில் பெரும்சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article