நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் இன்று(ஜூன் 17) நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தன.

நாளை மறுதினம் (ஜூன் 19) கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

வருடா வருடம் திருவிழாக்கு முன்னர் இவ்வாறு நாகங்கள் காட்சி கொடுத்துச் செல்வது யாவரும் அறிந்த அற்புதம்.

Share this Article