நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய திருவிழா உபயகாரர்களுக்கான கூட்டம் இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அருள் மிகு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய உயர் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்
இன்று( மே 14) திருவிழா உபயகாரர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.

ஆலய அறங்காவலர் சபை தலைவர் ப.க பரமலிங்கம் தலைமையில் ஆலய கல்யாணமண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் திருவிழா உபயகாரர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article