நயினாதீவு தில்லை வெளி ஶ்ரீ பிடாரி அம்பாள் ஆலய திருக்குளிர்த்திப் பொங்கல் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தில்லை வெளி ஶ்ரீ பிடாரி அம்பாள் ஆலய மஹா வேள்வி (திருக்குளிர்த்திப்பொங்கல் விழா) நேற்று (ஜூன் 03) சிறப்பாக இடப்பெற்றது.

கடந்த மாதம் (மே 26) வெள்ளிக்கிழமை கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 09 தினங்கள் சிறப்புற இடம்பெற்றது.

நேற்று முன்தினம்(ஜூன் 02) திருக்குளிர்த்திப் பொங்கலுக்கான விநாயகப்பானை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நேற்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

Share this Article