நயினாதீவு சல்லிபரவை இந்துமயான தகன எரிகொட்டகை மீள் புனரமைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் நினைவாக, நயினாதீவு சல்லிபரவை இந்துமயான தகன எரிகொட்டகை மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினரால் குறித்த இந்துமயானம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்துமயானத்தின் புனரமைப்புத் தேவை அறிந்து இந்த அளப்பெரிய பணியை மேற்கொண்ட குடும்பத்தினருக்கு நயினை மக்கள் நன்றி பாராட்டியுள்ளனர்.

Share this Article