நயினாதீவு சனசமூக நிலையம் நடத்திய சமய அறிவுப் போட்டி முடிவுகள் வெளியானது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நயினாதீவு சனசமூக நிலையம் இன்று(ஜூன் 24) நடாத்திய 56 ஆவது சமய அறிவுப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

Share this Article